Home / Recipes / Chilli potato

Photo of Chilli potato by neela karthik at BetterButter
295
3
0.0(0)
0

Chilli potato

Dec-14-2017
neela karthik
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chilli potato RECIPE

உருளைகிழங்கு வைத்து செய்த ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Sauteeing
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு 2
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 1
  4. ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  5. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  6. கெட்சப் 1/2 ஸ்பூன்
  7. குடைமிளகாய் 1
  8. சோள மாவு 1 ஸ்பூன் +2 ஸ்பூன்
  9. தண்ணீர் 1/4 கப்
  10. எண்ணெய் 2 ஸ்பூன் + பொரிக்க

Instructions

  1. உ.கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் கட் செய்து தண்ணி+சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  2. 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் சோள மாவு சேர்த்து பிரட்டவும்.
  3. அதனை எண்ணெயில் பொரிக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் குடைமிளகாய் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. அதனுடன் பொரித்த கிழங்கை சேர்க்கவும்.
  6. பின் அதில் சாஸ் சோயா சாஸ் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
  8. 2 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான பொட்டெட்டோ ரெடி .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE