Home / Recipes / Strawberry milk shake

Photo of Strawberry milk shake by Yasmin Shabira at BetterButter
313
3
0.0(0)
0

Strawberry milk shake

Dec-14-2017
Yasmin Shabira
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Blending
  • Chilling
  • Cold Drink

Ingredients Serving: 3

  1. ஸ்ட்ராபெர்ரி : 1 கப்
  2. ஜீனி : 3/4 கப்
  3. பால் : 1 1/2 கப்
  4. ஐஸ்க்ரீம் : 1/2 கப்

Instructions

  1. முதலில் ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்...
  2. பின்னர் ஜீனி சேர்த்து அரைக்கவும்...
  3. ஜீனி நன்றாக அரைந்த பின் அதில் காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைத்த ஜில்லென்ற பால் சேர்த்து விப் மோடில் 2-3 நிமிடம் வரை நன்றாக அரைத்துக்கொள்ளவும்....
  4. கடைசியாக ஐஸ்கிரீம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்...
  5. அவ்வளவு தான்... மிகவும் எளிதாக செய்யக்கூடிய மிக மிக சுவையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்!!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE