Home / Recipes / chicken shawrama

Photo of chicken shawrama by Waheetha Azarudeen at BetterButter
344
5
0.0(0)
0

chicken shawrama

Dec-14-2017
Waheetha Azarudeen
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT chicken shawrama RECIPE

சுவையான சுத்தமான சிக்கன் ஷாவர்ம

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Dinner Party
  • Stir fry
  • Main Dish

Ingredients Serving: 5

  1. மைதா 500 கிரம்
  2. தயிர் 5 ஸ்பூன்
  3. உப்பு
  4. சக்கரை 1/2 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  7. எண்ணெய்
  8. சிக்கன் 500 கிரம்
  9. பேப்பர் 1 ஸ்பூன்
  10. சீரகம தூள்் 1 ஸ்பூன்
  11. சில்லி பவுடர் 1 ஸ்பூன்
  12. லெமன்
  13. ஆரஞ்சு நிறம்
  14. இஞ்சி பூண்டு விழுது
  15. மையோனிஸ்
  16. முட்டை கோஸ் 1\2 கப்

Instructions

  1. மைதா, 2 ஸ்பூன் தயிர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சக்கரை மற்றும் மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்
  2. பின்பு அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசையவும்
  3. 2 மணி நேரம் கழித்து ரொட்டி போல் செய்து கொள்ள வேண்டும்
  4. மிதமான தீயில் வைத்து சுட்டு எடுக்க வேண்டும்
  5. சிக்கன், 3 ஸ்பூன் தயிர், பேப்பர், சீரகம் தூள், சில்லி பவுடர், உப்பு, லெமன் ஜூய்ஸ், ஆரஞ்சு நிறம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  6. ஊறிய சிக்கன்
  7. பின்பு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உறிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வேக வைக்கவும்
  8. சிக்கன் நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றி விடும் பின்பு அடுப்பு ஆஃப் செய்து நறுக்கிய முட்டை கோஸ் போடவும்
  9. இப்போது ரொட்டியில் மயோனிஸ் தடவி அதில் இந்த சிக்கன் க்ராவிய வைத்து மீண்டும் மயோனிஸ் விட்டு ரோல் செய்து பரிமாறவும்
  10. வீட்டிலே செய்த மயோனிஸ்( பால் 100ml, எண்ணெய் 200ml, உப்பு 1/2 ஸ்பூன் , சக்கரை 1/4 ஸ்பூன் , வினிகர் 2 ஸ்பூன் , பூண்டு 3 பல்) மிக்ஸியில் அரைக்கவும்
  11. இந்த பதத்தில் இருக்கவேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE