Home / Recipes / Chole bhature

Photo of Chole bhature by neela karthik at BetterButter
523
3
0.0(0)
0

Chole bhature

Dec-14-2017
neela karthik
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Punjabi
  • Frying
  • Breakfast and Brunch
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. கொண்டைகடலை 1/2 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 2
  5. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. சோலே மசால் 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. சீரகம் கடுகு தாளிக்க
  13. லவங்கம் பட்டை பிரியாணி இலை தலா 2
  14. மைதா 1 கப்
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. ரவை 1/2 ஸ்பூன்
  17. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. முதலில் கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அதனை குக்கரில் போட்டு லவங்கம் பட்டை பிரியாணி இலை சேர்த்து 7 விசில் விடவும்.அதில் சிறிது எடுத்து அரைக்கவும். தக்காளியை விழுதாக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு தாளிக்கவும். அதில் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் 2 நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியதும் வேக வைத்த கொ.கடலை சேர்க்கவும்.
  6. அதில் அனைத்து மசால் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  7. 2 நிமிடம் கொதித்ததும் அதனுடன் அரைத்த கடலையை சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  8. பூரிக்கு மைதா ரவை உப்பு சேர்த்து சிறிது கெட்டியாக பிசையவும்.
  9. பெரிய அளவு உருண்டையை பூரி போல் தேய்க்கவும்.
  10. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இரு புறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE