Home / Recipes / MUTTON CHUKKA

Photo of MUTTON CHUKKA by prashanthy Gopal at BetterButter
771
3
0.0(0)
0

MUTTON CHUKKA

Dec-14-2017
prashanthy Gopal
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. மட்டன் 1/2 கிலோ
  2. வற்றல் மிளகாய் 50 கிராம்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன்
  4. எண்ணெய் 50 கிராம்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு தூள்1/2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து

Instructions

  1. முதலில் சுத்தம் செய்த மட்டன் எடுத்து கொஞ்சம் உப்பு ,மஞ்சள் தூள்,வினிகர் or சோடா உப்பு போட்டு ஊற வைக்கவும்.
  2. அதன்பின் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை,ஊற வைத்த மட்டனை போட்டு வதக்கவும் 10 நிமிடம் வரை.
  3. அப்புறமாக இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு போட்டு கிளறி கொடுக்கவும்
  4. கொஞ்சம் மட்டன் வெந்து வர நேரத்தில் மிக்ஸி ஜாரில் வற்றல் மிளகாயை போட்டு ஒரு அடி போடிக்கவும்.ரொம்ப தூளாக்கி பொடிக்க கூடாது.
  5. அதன்பிறக்கு மட்டன் மேல் போட்டு கிளறி விடவும்.
  6. இனி மசாலா தூள், மிளகாய் தூள்,மிளகு தூள் போட்டு வதக்கி கொள்ளவும் 15 நிமிடம்
  7. இப்போது சுவையான மட்டன் சுக்கா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE