Home / Recipes / Potato egg pops

Photo of Potato egg pops by neela karthik at BetterButter
785
4
0.0(0)
0

Potato egg pops

Dec-15-2017
neela karthik
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato egg pops RECIPE

முட்டையை ஸ்டஃப் செய்த ஒரு க்ரன்ச்சி உருளைகிழங்கு ரெசிபி

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Bachelors
  • Fusion
  • Frying
  • Snacks
  • Lactose Free

Ingredients Serving: 2

  1. வேக வைத்த உருளைகிழங்கு 2
  2. பச்சை மிளகாய் 1
  3. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  5. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  6. வெங்காயம் பொடியாக அரிந்தது 1
  7. தக்காளி பொடியாக அரிந்தது 1
  8. மல்லி இலை சிறிது
  9. முட்டை 1+1
  10. பிரட் க்ரம்ஸ் 1/4 கப்
  11. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. வேகவைத்த உருளைகிழங்கை மசித்து முட்டை பிரட் கிரம்ஸ் தவிர மற்ற பொருட்களை கலந்து கொள்ளவும்.
  2. ஒரு முட்டையை வேக வைத்து தோல் உரித்து நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும்.
  3. மற்றொரு முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
  4. உருளைகிழங்கு கலவையை எடுத்து அதனுள் நறுக்கி வைத்த முட்டை ஒன்று வைக்க.
  5. அதனை ஸ்டஃப் செய்து மூடி வைக்கவும்.
  6. பின் தயார் செய்த இந்த உருண்டையை அடித்த முட்டையில் முக்கி பிரட் க்ரம்ஸில் பிரட்டவும்.
  7. அதனை எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாக பொரிக்க.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE