Home / Recipes / Mushroom lollypop

Photo of Mushroom lollypop by Rabia Hamnah at BetterButter
662
4
0.0(0)
0

Mushroom lollypop

Dec-15-2017
Rabia Hamnah
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom lollypop RECIPE

குழந்தைகள் விரும்பி உண்ணும் லாலிபாப்

Recipe Tags

  • Veg
  • Kitty Parties
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளான்-10
  2. மைதா-1 கப்
  3. கார்ன் ஃப்ளார்-1/2 கப்
  4. உப்பு- தேவைக்கு
  5. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  6. மிளகு தூள்-2 ஸ்பூன்
  7. பூண்டு விழுது-1 ஸ்பூன்
  8. பிரட் க்ரம்ஸ்- பிரட்டி வைக்க தேவையான அளவு
  9. எண்ணெய்- பொறிக்க

Instructions

  1. காளானை சுத்தம் செய்து துணியை வைத்து துடைத்து வைக்கவும். டூத் பிக்கை அடியில் குத்தி வைக்கவும்.
  2. பின்பு ஒரு பவுலில் மைதா, கார்ன் ஃப்ளார், பூண்டு விழுது, மிளகாய் தூத், மிளகு தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். தயிர் பதத்திற்கு ககலக்கி வைக்கவும்.
  3. பின்பு பிரட் க்ரம்ஸை தட்டில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு காளானை மைதா கலவையில் முக்கி பிரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான மஷ்ரும் லாலிபாப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE