Home / Recipes / Moong dal payasam

Photo of Moong dal payasam by saranya sathish at BetterButter
628
3
0.0(0)
0

Moong dal payasam

Dec-15-2017
saranya sathish
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Kerala
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாசிப்பருப்பு - 1/2 கப்
  2. வெல்லம் - 1/2 கப்
  3. முதல் தேங்காய் பால் - 1/2 கப்
  4. இரண்டாம் தேங்காய் பால் - 1/2 கப்
  5. முந்திரி திராட்சை - சிறிது
  6. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  7. ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் குக்கரில் போட்டு அதில் போதிய அளவில் இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
  2. பின் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரை திறந்து வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  4. பருப்பு வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் அதில் முதல் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து 1 நிமிடம் ஆனதும் இறக்கிவிடவும்.
  5. பின் வறுத்த முந்திரி திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE