Home / Recipes / Cheese Bread Omelette

Photo of Cheese Bread Omelette by neela karthik at BetterButter
1101
3
0.0(0)
0

Cheese Bread Omelette

Dec-15-2017
neela karthik
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Bachelors
  • Indian
  • Simmering
  • Breakfast and Brunch
  • Low Calorie

Ingredients Serving: 1

  1. பிரெட் துண்டு 2
  2. சீஸ் ஸ்லைஸ் 1
  3. முட்டை 1
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. மிளகு தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. தவாவில் வெண்ணெய் தடவி பிரெட்டை ஒரு பக்கம் மட்டும் ரோஸ்ட் செய்யவும்.
  2. முட்டையை அடித்து உப்பு மிளகு தூள் சேர்த்து தவாவில் ஆம்லெட் போட்டு தனியே வைக்கவும்.
  3. பிறகு பிரெட்டின் ரோஸ்ட் செய்த பக்கம் ஆம்லெட் சீஸ் ஸ்லைஸ் வைக்கவும்.
  4. அதன் மேல் மற்றொரு பிரெட்டின் ரோஸ்ட் செய்த பக்கத்தை கொண்டு மூடி வைக்கவும்.
  5. அதனை தவாவில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.
  6. 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு அதே போல் வைத்து எடுக்கவும்.
  7. சீஸ் றெல்ட் ஆவதற்காக அதனால் அதற்கு மேல் வைக்க வேண்டாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE