Home / Recipes / Ghee Rice

Photo of Ghee Rice by fathoom hameed at BetterButter
677
3
0.0(0)
0

Ghee Rice

Dec-15-2017
fathoom hameed
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி 400 மில்லி
  2. தேங்காய் பால் 200 மில்லி
  3. தண்ணீர் 400 மில்லி
  4. இஞ்சி பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  5. தயிர் 2 மேஜைக்கரண்டி
  6. ரம்பை இலை 1
  7. பட்டை 1
  8. ஏளக்காய் 5
  9. கராம்பு 2
  10. நெய் 5 மேஜைக்கரண்டி
  11. உப்பு (தேவைக்ககேர்ப்ப)
  12. முந்திரி பருப்பு 100 கிராம்
  13. கிஸ்மிஸ் 50 கிராம்

Instructions

  1. அரிசியை கழநீர் பிசைந்து அதனுடன் தேங்காய் பால், தண்ணீர், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் நெய் விட்டு பட்டை, ஏளக்காய், கராம்பு, ரம்பை இலை விட்டு தாளிக்கவும்.
  3. அந்த தாளிப்புடன் இஞ்சிபூண்டு விழுது, தயிர் சேர்த்து தாளித்து அரிசியில் ஊற்றி ரைஸ் குக்கரில் வைக்கவும்.
  4. அரிசி பாதி வெந்ததும் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் சேர்த்து சாதம் தயார் ஆனதும் சூடாக பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE