Home / Recipes / Chicken Fry..

Photo of Chicken Fry.. by fathoom hameed at BetterButter
504
5
0.0(0)
0

Chicken Fry..

Dec-15-2017
fathoom hameed
75 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party

Ingredients Serving: 2

  1. கோழி 300 கிராம்
  2. சிக்கன் மசாலா 3மேஜைக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
  5. எலுமிச்சை 1
  6. தயிர் 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  8. சிகப்பு புட் கலர் (சிறிதளவு)
  9. எண்ணெய் (பொறிக்க)

Instructions

  1. கோழியை தோல் நீக்கி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  2. கோழியுடன் சிக்கன் மசாலா, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிகப்பு புட் கலர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  3. 1/2 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் ஊற விடவும்.
  4. பின் அதை பொன்னிரமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE