Home / Recipes / Chicken Kurma

Photo of Chicken Kurma by Rabia Hamnah at BetterButter
464
3
0.0(0)
0

Chicken Kurma

Dec-15-2017
Rabia Hamnah
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. கோழி-1/2கி
  2. பல்லாரி-3
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்- 6-8
  5. இஞ்சி பூன்டு விழுது-1 1/2 டேபிள் ஸ்பூன்
  6. தயிர்-1/2கப்
  7. நெய்-1டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  9. மல்லி, புதினா- தேவைக்கு
  10. ஏலக்காய் -3 கருவா-2 பட்டை-1 துன்டு
  11. மசலாவிற்கு
  12. துருவிய தேங்காய்-4 டேபிள் ஸ்பூன
  13. முழு மல்லி-1டேபிள் ஸ்பூன்
  14. பெருஞ சீரகம் -1/4 டேபிள் ஸ்பூன்
  15. சீரகம் -1/4 டேபிள் ஸ்பூன்
  16. மிளகு-2ஸ்பூன்
  17. பாதாம் பருப்பு -4-5
  18. முந்திரி பருப்பு-10-12
  19. எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் கோழியை நன்கு சுத்தம் செய்து அதனுடன் தயிர், உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூன்டு விழுது மற்றும் கீரிய மிளகாய் சேர்த்து 1/2 -1 மணி நேரம் ஊர வைக்கவும்.
  2. பின்பு மசலாவிற்கு தேவையான பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின்பு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும். சூடானதும் பட்டை, ஏலம், கருவா சேர்க்கவும். பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை வாசனை அடங்கியதும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு ஊர வைத்த கோழியை சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். மூடி போட்டு சிம்மில் வைத்து20 நிமிடம் வேக விடவும்.
  6. பின் அரைத்த விழுதை சேர்த்து மல்லி புதினா சேர்த்து15 நிமிடம் வேக விடவும். எண்ணெய் பிரிஞ்சி வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE