Home / Recipes / Paneer masala fried rice

Photo of Paneer  masala fried rice by Krishnasamy Vidya Valli at BetterButter
443
2
0.0(0)
0

Paneer masala fried rice

Dec-16-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Main Dish

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. பனீர் - சிறிய 10 கியூப்கள்
  3. காய்கள் பொடியாக நறுக்கியது - 1 கப் ( வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி குடைமிளகாய் )
  4. உப்பு 1 / 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  6. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  9. மிளகுபொடி-1/4தேக்கரண்டி
  10. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  11. பச்சமிளகாய்-1
  12. நெய் - 2 தேக்கரண்டி
  13. பட்டை - 1 சிறிய துண்டு
  14. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  15. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  17. பனீரை ஷாலோ பிரை செய்வதற்கு தேவையானஅளவு எண்ணெய்

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  2. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பனீரை ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  4. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்ச மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு மஞ்சள்பொடி தனியா பொடி கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் மிளகு பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  7. பனீர் கட் பண்ணனும் போது உடைந்து போகும் துகள்களை வீணாக்காமல் மசாலா உடன் சேர்க்கவும்
  8. வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும்
  9. ப்ரை செய்த பனீரை சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பனீர் மசாலா ப்ரைடு ரைஸ் தயார். ஏதேனும் ஒரு தயிர் சாலட் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE