Home / Recipes / Braided Bread

Photo of Braided Bread by fathoom hameed at BetterButter
423
3
0.0(0)
0

Braided Bread

Dec-16-2017
fathoom hameed
60 minutes
Prep Time
35 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Christmas
  • Snacks

Ingredients Serving: 10

  1. மாவு தயாரிக்க:
  2. மைதா 4 கப்
  3. ஈஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  4. பால் மாவு 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு 1 தேக்கரண்டி
  6. எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
  7. சீனி 1 தேக்கரண்டி
  8. பேகிங் பவுடர் 1/4 தேக்கரண்டி
  9. முட்டை 1
  10. பூரணம் செய்ய:
  11. கோழி 300 கிராம்
  12. கரம்மசாலா 2 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  14. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  15. இஞ்சிபூண்டு விழுது 2 தேக்கரண்டி
  16. தயிர் 3 தேக்கரண்டி
  17. தக்காளி சாஸ் (தேவையான அளவு)
  18. குடைமிளகாய் 2 சிறியது
  19. கேரட் 1 சிறியது
  20. வெண்நெய் 1/4 கப்
  21. முட்டை 1
  22. வெள்ளை எள் (சிறிதளவு)

Instructions

  1. மாவு செய்ய தேவையான அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்து 1 மணி நேரம் ஊற விவும்.
  2. கோழியுடன் உப்பு, கரம் மசாலா, தயிர், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், தக்காளி சாஸ் ஊற்றி ஊறவைக்கவும்.
  3. அதனுடன் நீட்டநீட்டமாக அரிந்த கேரட், குடைமிளகாய் சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும்.
  4. பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வரட்டிக் கொள்ளவும்.
  5. மாவு ஊரியதும் சிறு உருண்டைகளாக எடுத்து சதுரமாக உருட்டவும்.
  6. நடுவில் தக்காளி சாஸ் தேய்த்து பூறணம் வைத்து அதன் இரு பக்கங்களிலும் கத்தியால் சம எண்ணிக்கையில் கீரல் போட்டு பின்னவும்.
  7. அதன் மேல் முட்டை தடவி வெள்ளை எள் போட்டு 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
  8. பேக் செய்த பின்னர் அதன் மேல்.வெண்நெய் தடவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE