Home / Recipes / Veg samosa

Photo of Veg samosa by neela karthik at BetterButter
888
2
0.0(0)
0

Veg samosa

Dec-16-2017
neela karthik
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 4

  1. வேக வைத்த உருளைகிழங்கு 3
  2. பச்சை மிளகாய் 2
  3. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மைதா 1 கப்

Instructions

  1. உருளைகிழங்கை மசித்து அதனுடன் வெங்காயம் மிளகாய் மற்றும் அனைத்து மசால் பொருட்களையும் சேர்க்கவும்.
  2. மைதாவில் உப்பு சேர்த்து மிருதுவாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின் மைதாவை சப்பாத்தி போல் தேய்த்து அதை கட் செய்யவும்.
  4. இது போன்று கட் செய்து மைதா +தண்ணி கலந்த பேஸ்ட்டை ஓரங்களில் தடவி கோன் போன்று மடிக்கவும்.
  5. அதனுள் உருளைகிழங்கு கலவையை வைக்கவும்.
  6. அதன் ஓரத்தில் மூடி ஃபோர்க் வைத்து துளை இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
  7. பொன்னிறமாக பொரித்து பரிமாறவும்.
  8. எண்ணெய் அதிக சூடாக இருக்க வேண்டாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE