Home / Recipes / Icing Sugar

Photo of Icing Sugar by Adaikkammai Annamalai at BetterButter
1997
5
0.0(0)
0

Icing Sugar

Dec-17-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Basic recipe
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சர்க்கரை -1 கப்
  2. கார்ன் பிளவர் மாவு-2 ஸ்பூன்
  3. 1 கப் அளவிற்கு 2 டீஸ்பூண் கணக்கு அதனால் கூட சர்க்கரை சேர்த்தால் இதையும் கூட சேர்த்து கொள்ள வேண்டும்

Instructions

  1. முதலில் மிக்ஸியை எடுத்து கொண்டு அதில் 1 கப் சுகர் மற்றும் 2 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு சேர்க்கவும்
  2. பின் அதாய் நன்றாக அரைத்து பொடியாகி கொள்ளவும்
  3. அறைக்கும் பொழுது ரொம்ப சுத்தவிடமால் வ்ஹி மோடில் வைத்து சுழட்டவும்... அப்ப்பொழுதுதான் சீனி சூடு ஏறாமல் இருக்கும்
  4. பின் நல்ல தூளாக வந்தவுடன் இறக்கி ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு மூடி வைத்து தேவையான நேரத்தில் பயன் படுத்தவும்..
  5. ஐசிங் சுகர் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE