Home / Recipes / Molten Chocolate Lava cake

Photo of Molten Chocolate Lava cake by Nafeesa Buhary at BetterButter
467
5
0.0(0)
0

Molten Chocolate Lava cake

Dec-17-2017
Nafeesa Buhary
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Molten Chocolate Lava cake RECIPE

சாக்லேட் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! இதோ உங்களுக்காக ஸ்பெஷல் சாக்லேட் கேக்

Recipe Tags

  • Easy
  • Bachelors
  • French
  • Baking
  • Dessert

Ingredients Serving: 4

  1. டார்க் பேக்கிங் சாக்லெட் - 113g
  2. வெண்ணெய் - 113g
  3. முட்டை - 2
  4. சர்க்கரை - 75 g
  5. மைதா மாவு - 40g
  6. வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1/2 தேக்கரண்டி
  7. ஸ்ட்ராபெர்ரி அலங்கரிக்க தேவைக்கு
  8. வெண்ணிலா ஐஸ்கிரீம் தேவைக்கு

Instructions

  1. ஒரு மிஸ்ஸிங் பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு நுரை வரும் வரை பீட் செய்யவும்
  2. டபுள் பாய்லர் முறையில் சாக்லெட்டை உருக்கவும்.
  3. சாக்லேட் நன்கு உருகியதும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து சாக்லேட் மற்றும் வெண்ணெய் ஒன்றாக சேரும் வரை நன்கு கலக்கவும்.
  4. சாக்லேட் வெண்ணெய் கலவை, முட்டை கலவை,மைதா மற்றும் வெண்ணிலா எஸ்சன்ஸ் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. பேக்கிங் கப்களில் வெண்ணெய் தேய்த்து பின்னர் லாவா கேக் கலவையை 3/4 அளவு ஊற்றவும்.
  6. பேக்கிங் ஓவனில் 180c யில் 10- 15நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. சூடான மொல்டன் சாக்லேட் லாவா கேக் உடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE