Home / Recipes / Chettinaad fish semi gravy

Photo of Chettinaad fish semi gravy by Adaikkammai Annamalai at BetterButter
486
6
0.0(0)
0

Chettinaad fish semi gravy

Dec-18-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Festive
  • South Indian
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. வெந்தயம் - 1/2 ஸ்பூன்
  3. கடுகு - 1/2 ஸ்பூன்
  4. பூண்டு - 5 பல்
  5. பச்சைமிளகாய் -3
  6. வெங்காயம் - 2
  7. தக்காளி - 1
  8. மீன் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு
  10. புளி தண்ணீர் - 1/4 கப்
  11. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கட்
  12. முந்திரி - 2
  13. சோம்பு - 1 ஸ்பூன்
  14. இஞ்சி - சிறு துண்டு
  15. வெங்காயம் - 1/2
  16. தக்காளி - 1/2
  17. வரமிளகாய் - 6
  18. காய்ந்த மல்லி ( தனியா)
  19. தேங்காய் துருவல் - 1/4 கப்

Instructions

  1. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. மீனை அலசி சுத்தம் செய்து பூண்டு தோல் உரிக்காமல் 2 சோம்பு 1 ஸ்பூன் எடுத்து நச்சு சேர்த்து வைக்கவும் சற்று நேரம்
  3. அதன் பின் எண்ணெயை காய வைத்து காய்ந்த பின் வெந்தயம்.., கடுகு .., போட்டு தாளிக்கவும் பொறிந்தவுடன் பூண்டுமுதலில் பயோடு வதக்கவேண்டும் அப்போதுதான் பச்சை வாடை இருக்காது
  4. பின் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சத்தூள் .., உப்ப.., பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  6. பின் புளி கரச்சு தண்ணியுடன் அரைத்ததை கசேர்த்து கரச்சு வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்
  7. பின் குழம்பு நன்றாக கொதித்த பின் கடைசியாக மீனை மெதுவாக போட்டு ஒரு கொதி கொதித்த வுடன் 10 நிமிடத்தில் இறக்கி விட வேண்டும் இல்லையென்றால் மீன் குலைந்துவிடும்
  8. சுவையான செட்டிநாடு பிஷ் செமி கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE