Home / Recipes / Ginger chicken

Photo of Ginger chicken by Asiya Omar at BetterButter
393
3
0.0(0)
0

Ginger chicken

Dec-18-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Shallow fry
  • Side Dishes

Ingredients Serving: 8

  1. ஊற வைக்க : சிக்கன் துண்டுகள்( கால் பகுதி அல்லது இறக்கைக்கறி) - 1 கிலோ
  2. கார்ன் மாவு - 2 மேஜைக்கரண்டி
  3. சோயாசாஸ் -1 மேஜைக்கரண்டி
  4. வினிகர் -1 தேக்கரண்டி
  5. உப்பு - சுவைக்கு.
  6. அரைக்க:-
  7. பச்சை மிளகாய் - 6
  8. வெங்காயம் -1
  9. மல்லி இலை - ஒரு கையளவு
  10. தாளிக்க சேர்க்க:-
  11. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  12. இஞ்சி மிகப் பொடியாக நறுக்கியது -2 மேஜைக்கரண்டி
  13. மிளகுத்தூள் 1-2 தேக்கரண்டி

Instructions

  1. சிக்கன் துண்டுகள் சுத்தமாக அலசி நீர் வடித்து வைக்கவும்.
  2. சிக்கனோடு மேற்சொன்ன பொருட்கள் கார்ன் மாவு,சோயா சாஸ்,வினிகர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
  3. நன்கு ஊறட்டும்
  4. அரைக்க சொன்னதை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை.
  5. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சூடானவுடன் ஊறிய சிக்கன் சேர்த்து பிரட்டவும்.
  6. சிக்கன் வேக விடவும்.
  7. சிக்கன் ப்ரை ஆனவுடன் பொடியாக துருவிய அல்லது நறுக்கிய இஞ்சி சேர்க்கவும் ,இஞ்சி விழுதும் சேர்க்கலாம்.நான் ஒரு மேஜைக்கரண்டி விழுது,ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கியதும் சேர்த்தேன்.
  8. அத்துடன் அரைத்த பச்சை விழுதை சேர்க்கவும்.
  9. நன்கு பிரட்டி வேக விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  10. எல்லாம் சேர்ந்து சுண்டி வந்ததும் மிளகுத்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.
  11. சுவையான இஞ்சிக்கோழி தயார்.ப்ரைட் ரைஸ் ,புலாவ்,ரொட்டியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE