Home / Recipes / Paneer Butter masala

Photo of Paneer Butter masala by fathoom hameed at BetterButter
667
6
0.0(0)
0

Paneer Butter masala

Dec-18-2017
fathoom hameed
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. பனீர் 250 கிராம்
  2. வெங்காயம் 2 + 1
  3. தக்காளி 2
  4. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. சீரகம் 1/2 தேக்கரண்டி
  6. வெண்நெய் 3 மேஜைக்கரண்டி
  7. முந்திரி பருப்பு 10
  8. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மல்லி தூள் 1 தேக்கரண்டி
  10. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  11. உப்பு (தேவையான அளவு)

Instructions

  1. முதலில் முந்திரியை பொறித்துக்கொள்ளவும்.
  2. 1 வெங்காயத்தை சிறிதாக நறுக்கி, 2 வெங்காயம் 2 தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெண்நெய் விட்டு சீரகம், நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  4. அதனுடன் அரைத்த விழுதை விட்டு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், உப்பு சேரத்து வதக்கவும்.
  5. தண்ணீர் ஊற்றி வேகவைத்து அதனுடன் பனீர் சேரத்து 5 நிமிடத்தில் அடுப்பை அனைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE