Home / Recipes / Nenthra pazham jamun

Photo of Nenthra pazham jamun by Mughal Kitchen at BetterButter
605
4
0.0(0)
0

Nenthra pazham jamun

Dec-18-2017
Mughal Kitchen
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
9 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nenthra pazham jamun RECIPE

வாழைப்பழ ஜாமூன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Kerala
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 9

  1. நேந்திரம் பழம் 3
  2. நெய் 200 கிராம்
  3. சீனி 500 கிராம்
  4. குங்குமப்பூ சிறிது
  5. ஏலக்காய்தூள் சிறிது

Instructions

  1. பழத்தை நறுக்கவும்
  2. சீனியை பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளா் நீா் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  3. வானலியில் நெய் விட்டு சூடானதும் பழத்தை போட்டு குறைந்த தீயில் பொன்னிறமாக பொாித்து எடுக்கவும்
  4. சீனியில் குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் சோ்க்கவும்
  5. பொரித்த பழத்தை சுடான ஜீராவில் சோ்க்கவும்
  6. அரைமணி நேரம் ஊற வைத்து பாரிமாறவும்
  7. சுவையான பழ ஜாமூன் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE