Home / Recipes / Pista icecream

Photo of Pista icecream by fathoom hameed at BetterButter
1069
3
0.0(0)
0

Pista icecream

Dec-18-2017
fathoom hameed
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Christmas
  • Dessert

Ingredients Serving: 4

  1. விப்பிங் கிரீம் 1கப்
  2. பால் 1/4 கப் (கூல் பால்)
  3. மில்க்மெய்ட் 1/2 கப் (தேவைப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
  4. பிஸ்தா 25 கிராம் (ஊரவைத்து அரைத்தது)
  5. பிஸ்தா எஸன்ஸ் (சிறிதளவு)
  6. டூட்டி புரூட்டி (அலங்கரிக்க தேவையான அளவு)

Instructions

  1. நன்கு குளிரூட்டிய விப்பிங்கிரீமை சாப்ட் பீக்ஸ் வரும் வரை கை பிலன்டரால் அடிக்கவும்.
  2. அதில் பால் மறறும் கன்டஸ்ட் மில்க் ஊற்றி 2 நிமிடம் அடிக்கவும்.
  3. பின் அதனுடன் அரைத்த பிஸ்தா மற்றும் பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி 8 மணிநேரம் உரைய வைத்து டுட்டி புரூட்டி தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE