Home / Recipes / Dryfruits and nuts cone

Photo of Dryfruits and nuts cone by Geetha Sivanesan at BetterButter
189
2
0.0(0)
0

Dryfruits and nuts cone

Dec-18-2017
Geetha Sivanesan
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • North Indian
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1 1/2 கப்
  2. நெய் 2 டீஸ்பூன்
  3. உலர் பழங்கள் நட்ஸ் 1/4 கப்
  4. மிழ்க்கமைட் 5 மே. க(சர்க்கரை அதிகம் தேவைப்படுவோர் 1_2டி ஸ்பூன் அதிகம் சேர்க்கலாம்)
  5. உப்பு தேவைகடற்ப
  6. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதா உப்பு நெய் சேர்த்து பிசறி வைக்கவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும். 30 நிமிடம் கழித்து சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல தேய்க்கவும்
  2. . இதை ஒரு தவாவில் சூடு வந்ததும் போட்டு லேசாக சூடு வந்ததும் இறக்கவும். இப்பொது ஒரு சப்பாத்தில் எடுத்து அதை 4 துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய 1 துண்டை இரு முனையையும் சுருட்டி மைதா பேஸ்ட் தடவி கோன் செய்யவும்.
  3. நட்ஸ் கலவை செய்முறை உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்(திராட்சை பாதாம் பிஸ்தா செரிஸ் டேட்ஸ் ) ஒரு மிக்ஸியில் மிழ்க்கமைட் ஊற்றி பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
  4. . செய்த கோனில் நட்ஸ் கலவை வைத்து அமுக்கி மைதா பேஸ்ட் மேலே தடவவு மம்.பின் மைதா மாவு புரட்டி எடுத்து எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE