Home / Recipes / Veg Salna

Photo of Veg Salna by neela karthik at BetterButter
749
3
0.0(0)
0

Veg Salna

Dec-19-2017
neela karthik
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. தேங்காய் துருவல் 5 டேபிள் ஸ்பூன்
  2. முந்திரி 7
  3. சோம்பு 1/4 ஸ்பூன்
  4. இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. பட்டை லவங்கம் பிரியாணி இலை தலா 3
  6. கல்பாசி சிறிது
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. கடுகு 1/4 ஸ்பூன்
  9. காய்கறிகள் 1 கப்
  10. ( கேரட் பீன்ஸ் காலிபிளவர்) பொடியாக அரிந்தது
  11. பச்சை மிளகாய் 2
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 2
  14. றல்லி தூள் 1 ஸ்பூன்
  15. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் காய்கறிகள் அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பட்டை லவங்கம் கல்பாசி பிரியாணி இலை சோம்பு அனைத்தையும் வதக்கி ஆற விடவும்.
  3. பிறகு அதை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தேங்காய் முந்திரியை விழுதாக அரைக்கவும்
  4. பின் கடுகு சீரகம் தாளித்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கவும் 2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  5. அவை நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் விடவும்
  6. அதனுடன் அனைத்து மசால் தூள் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. 5 முதல் 7 நிமிடம் கழித்து கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பர் சைட் டிஷ் ரெடி
  8. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE