Home / Recipes / Egg puffs

Photo of Egg puffs by neela karthik at BetterButter
639
4
0.0(0)
0

Egg puffs

Dec-19-2017
neela karthik
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Bachelors
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 2

  1. முட்டை 1 வேக வைத்தது
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. பச்சை மிளகாய் 1 பொடியாக அரிந்தது
  4. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  5. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் பின்ச்
  7. கரம் மசால் தூள் சிறிது
  8. மைதா 1/4 கப்
  9. பால் சிறிது
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. சர்க்கரை 1/4 ஸ்பூன்
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் ம.தூள் கரம் மசால் உப்பு மிளகாய் தூள் சேர்த்து தனியே வைக்க.
  4. மைதா சர்க்கரை உப்பு பால் தெளித்து மிருதுவாக பிசையவும்.
  5. அதை சப்பாத்தி போல் திரட்டி மடித்து தேய்க்கவும் 2 அல்லது 3 முறை மடித்து மடித்து தேய்க்கவும்
  6. அதில் நடுவில் வதக்கிய வெங்காய கலவை வைக்கவும்
  7. அதன் மேல் முட்டை வைக்கவும்
  8. அதனை மடித்து எண்ணெய் தடவவும்.
  9. குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதன் மடித்து வைத்த முட்டையை வைக்கவும்.
  10. ரப்பர் விசில் போடாமல் 10 நிமிடம் விடவும்.
  11. பின் மூடியை திறந்து திருப்பி வைத்து மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்
  12. பிறகு எடுத்து சூடாக சாப்பிடலாம்
  13. மைதா பிசையும் பொழுது முட்டையை அடித்து ஊற்றி பிசைந்தால் இன்னும் மிருதுவாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE