Home / Recipes / Kalkandu sadam

Photo of Kalkandu sadam by Krishnasamy Vidya Valli at BetterButter
501
2
0.0(0)
0

Kalkandu sadam

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1 / 2 கப்
  2. பால் -2 1/2 கப்
  3. டைமண்டு கல்கண்டு - 1 கப்
  4. நெய் - 1 / 8 கப்
  5. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  6. முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் - தலா 10
  7. குங்குமப் பூ - 10 ஸ்டிங்க்ஸ்

Instructions

  1. பச்சரிசியை களைந்து நெய் விட்டு வதக்கி கொள்ளவும்
  2. இரண்டு கப் பால் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்கவும்
  3. கப்பில் சிறிது பால் விட்டு குங்குமப்பூவை ஊறவைக்கவும்
  4. குக்கரை திறந்து மீதமுள்ள பால் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்
  5. கல்கண்டை மிக்ஸியில் ஒண்ணு இரண்டாக பொடித்து சேர்க்கவும்
  6. பாலில் ஊறவைத்த குங்கும பூ மற்றும் ஏலப்பொடியை சேர்க்கவும்
  7. நெய்யில் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் வறுத்து அதே நெய்யுடன் சேர்க்கவும்
  8. நன்றாக கலந்து சூடாக பரிமாறவும். தேவைப்பட்டால் பறிமாறும் முன் சிறிது பால் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE