Home / Recipes / Keerai Saru

Photo of Keerai Saru by fathoom hameed at BetterButter
601
3
0.0(0)
0

Keerai Saru

Dec-19-2017
fathoom hameed
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கீரை 1 கட்டு (விரும்பிய கீரை வகை)
  2. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  3. அரிசி பிசைந்த கழநீர் 2 கப்
  4. காய்ந்த மிளகாய் 2
  5. மிளகு 2 தேக்கரண்டி
  6. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  7. நெய் 4 மேஜைக்கரண்டி
  8. சீரகம் (சிறிதளவு)

Instructions

  1. கழநீருடன் வெங்காயம் போட்டு வேகவைக்கவும்.
  2. அதில் காய்ந்த மிளகாய் சுட்டு போடவும்.
  3. மிளகு, கீரை சேர்த்து வேகவைத்து பின் உப்பு சேர்க்கவும்.
  4. ஒரு வாணலியில் நெய் விட்டு சீரகம், வெங்காயம் சேரத்து தாளித்து கீரையுடன் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE