Home / Recipes / Beetroot Paneer Fudge

Photo of Beetroot Paneer Fudge by Shamla Sabeek at BetterButter
461
2
0.0(0)
0

Beetroot Paneer Fudge

Dec-19-2017
Shamla Sabeek
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Simmering
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீட்ரூட் துருவியது 1கப்
  2. பன்னீர் துருவியது 1 கப்
  3. கண்டன்ஸ்ட் மில்க் 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் 1 tsp
  5. நெய் 3 tsp
  6. பால் 3/4 கப்
  7. பிஸ்தா மற்றும் பாதாம் அலங்கரிக்க

Instructions

  1. வானலியில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட் சேர்த்து 5 முதல் 6 min வதக்கவும்
  2. அதனுடன் பன்னீரும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்
  3. பச்சை வாடை மாறியதும் பால்,ஏலக்காய் தூள் மற்றும் கண்டன்ஸ்ட் மில்க் கலந்து வேகவைக்கவும்
  4. ஸ்டவ் சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி கொடுக்கவும் , அடிபிடிக்காமல் பார்த்துகொள்ளவும்
  5. பால் எல்லாம் வற்றியதும் நெய் கொஞ்சம் ஊற்றி ,பாதாம்,பிஸ்தா கலந்து கிளறி நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்
  6. குளிர்ந்தவுடன் சிறு துண்டுகளாக்கி வெட்டி பாதம், பிஸ்தா தூவி பரிமாறவும்...
  7. சுவையான சத்தான பீட்றரூட் ஃபட்ஜ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE