Home / Recipes / Spring roll

Photo of Spring roll by neela karthik at BetterButter
382
2
0.0(0)
0

Spring roll

Dec-19-2017
neela karthik
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tiffin Recipes
  • Chinese
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 2

  1. கேரட் குடைமிளகாய் பீன்ஸ 1 கப்
  2. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. மைதா 1கப்
  6. சோள மாவு 2 ஸ்பூன்
  7. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. முதலில் காய்கறிகள் வெங்காயம் இவற்றை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
  2. மைதா சோள மாவு உப்பு கலந்து மிருதுவாக பிசையவும்.
  3. அதனை சப்பாத்தி போன்று தேய்த்து ஓரங்களில் வெட்டவும்.அதனை தவாவில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்றிகளை 3 நிமிடம் வதக்கி அதனுடன் சோயா சாஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. அதனை ஆற வைத்து சப்பாத்தி ரோலில் வைக்கவும்
  6. அதனை இறுக்கமாக மடிக்கவும்
  7. பசை தடவி மடித்த ஓரங்களை ஒட்டவும்.
  8. மடித்து பின் எண்ணெய் காய்ந்ததும் பொரிக்கவும்.
  9. இரு புறமும் திருப்பி பொன்னறிமாக பொரித்தால் சுவையான ரோல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE