Home / Recipes / Rava vegetable kichadi

Photo of Rava vegetable kichadi by fathima razeeth at BetterButter
503
2
0.0(0)
0

Rava vegetable kichadi

Dec-19-2017
fathima razeeth
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. ரவா 200கிராம்
  2. பீன்ஸ் ,100
  3. கேரட் 100
  4. பச்ச பட்டாணி 50
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. எண்ணெய் 100
  7. நெய் 2 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. தக்காளி 1
  10. பச்சை மிளகாய் 2
  11. உப்பு தேவையான அளவு
  12. பட்டை 2 பீஸ்
  13. பிரிஞ் இலை 2 பீஸ்

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை மற்றும் பிரிஞ் இலை சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் வெங்காயம்,மற்றும் பட்டாணி,பீன்ஸ்,கேரட் பச்ச மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. இதனுடன் உப்பு மற்றும் தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்
  5. கொதி வந்ததும் ரவை சேர்த்து நன்கு கிளறவும்
  6. ரவை கட்டி படாமல் இருக்க வேண்டும்
  7. ரவை வெந்ததும் நெய் ஊற்றி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE