Home / Recipes / Kulab jamun ice cream

Photo of Kulab jamun ice cream by fathima razeeth at BetterButter
514
4
0.0(0)
0

Kulab jamun ice cream

Dec-19-2017
fathima razeeth
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Punjabi
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் 250 லிட்டர்
  2. கிரீம் 200
  3. வெண்ணிலா எஸ்சென்ஸ் 2 ஸ்பூன்
  4. குலாப் ஜாமூன் 6
  5. பொடித்த சர்கரை 200 கிராம்
  6. முட்டை மஞ்சள் 2

Instructions

  1. கடாயில் பால் லை சுண்ட காய்ச்சவும்
  2. காய்ச்சிய பால் லை நன்கு ஆர விடவும்
  3. ஒரு பௌல் லில மஞ்ச் முட்டை மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கிளறவும்
  4. நன்கு முறை வரும் அளவு வந்ததும் காச்சிய பால் லை சேர்க்கவும்
  5. சேர்த்ததும் அதில் வெனிலா எஸ்சென்ஸ் சேர்த்து கிளறவும்
  6. இந்த கலவை யை பிரீஸிர் வைக்கவும்
  7. ஐஸ் கிரீம் பதத்தில் வந்ததும் குலாப் ஜாமூன் உடன் வைத்து சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE