Home / Recipes / Coffee cake

Photo of Coffee cake by fathoom hameed at BetterButter
439
3
0.0(0)
0

Coffee cake

Dec-19-2017
fathoom hameed
20 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Christmas
  • Snacks

Ingredients Serving: 5

  1. வெண்நெய் 225 கிராம்
  2. சீனி 225 கிராம்
  3. மைதா 225 கிராம்
  4. மூட்டை 4
  5. பேக்கிங் பவுடர் 3 கே்கரண்டி
  6. நெஸ்காஃபி பவுடர் 3 தேக்கரண்டி
  7. கண்டன்ஸ்ட் மில்க் 3 தேக்கரண்டி
  8. சுடு தண்ணீர் 1/2 கப்
  9. வென்னிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  10. ஐசிங் செய்ய:
  11. வெண்நெய் 125 கிராம்
  12. ஐஸிங் சீனி 250 கிராம்
  13. நெஸ்காஃபி தூள் 3 தேக்கரண்டி
  14. சுடு தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
  15. அலங்கரிக்க தேவையான ஓரியோ, வேஃப்ஃபர், சாக்ககோ பால்ஸ்

Instructions

  1. முதலில் நெஸ்காஃபி, கன்டன்ஸ்ட் மில்க், சுடு தண்ணீர் சேர்த்து காஃபி செய்து ஆரவிடவும்.
  2. பின் வெண்நெய்யுடன் சீனி சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
  3. ஒரு ஒரு முட்டையாக சேர்த்து நன்கு பீட் செய்து வென்னிலா எஸன்ஸ் ஊற்றவும்.
  4. பின் மைதா, பேக்கிங்பவுடர் சேர்த்து போல்ட் செய்து பேக்கிங் டிரேயில் ஊற்றி 180 டிகிரி செல்ஸியஸில் 40 நிமிடம் பேக் செய்து ஆரவிடவும்.
  5. கேக் ஆரியதும் அதை வட்ட வடிவில் 2 ஆக வெட்டி குளிரூட்டவும்.
  6. 3 தேக்கரண்டி காஃபி தூளை 1 மேஜைக்கரண்டி சுடு நீரில் கரைத்துக்கொள்ளவும்.
  7. வெண்நெய்யுடன் ஐஸிங் சீனி சேர்த்து நன்கு பீட் செய்து பின் காஃபி சேர்த்து பீட் செய்யவும்.
  8. குளிரூட்டிய கேக்கில் ஒன்றின் மேல் ஐஸிங் செய்து மற்றொன்றை அதன் மேல் வைத்து ஐஸிங் செய்து குளிரூட்டவும்.
  9. வேஃப்ஃபர், கொக்கோ பால்ஸ், ஓரியோ கொண்டு அலங்கரித்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE