Home / Recipes / Chicken Cheese Sandwich

Photo of Chicken Cheese Sandwich by fathoom hameed at BetterButter
379
4
0.0(0)
0

Chicken Cheese Sandwich

Dec-19-2017
fathoom hameed
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Kids Birthday
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோழி 300 கிராம்
  2. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
  3. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  4. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  5. வெங்காயம் 1
  6. பச்சைமிளகாய் 1
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  9. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  11. மல்லி இலை (சிறிதளவு)
  12. பிரட் 10 துண்டுகள்
  13. மயோனீஸ் (தேவைக்கேர்ப்ப)
  14. தக்காளி சாஸ் (தேவைக்கேர்ப்ப)
  15. செர்தார் சீஸ் 100 கிராம்
  16. நறுக்கிய லெட்டியூஸ் 2 கப்
  17. வெண்நெய் (தேவைக்கேர்ப்ப)

Instructions

  1. கோழியுடன் மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து உறுத்திக்கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து அதனுடன் கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் போடவும்.
  3. இறுதியாக மல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து உறுத்திய கோழியை போடவும்.
  4. இரண்டு துண்டு பிரட் எடுத்து அந்த இரண்டிலும் மயோனீஸ், தக்காளி சாஸ் தடவிக்காள்ளவும்.
  5. ஒரு துண்டு பிரடில் சீஸ் துருவிக்கொள்ளவும்.
  6. மற்றொறு துண்டில் லெட்டியூஸ் இலை வைத்து அதன் மேல் கோழி வைத்து இரண்டு துண்டுக்களையும் மூடவும்.
  7. ஒரு டவாவில் வெண்நெய் போட்டு பிரட்டின் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து பரிமாரவும்.
  8. இவ்வாறே அனைத்தையும் செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE