Home / Recipes / Rava kichadi

Photo of Rava kichadi by Krishnasamy Vidya Valli at BetterButter
456
4
0.0(0)
0

Rava kichadi

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பாம்பே ரவை - 1 கப்
  2. காய்கள் - 1 கப் ( வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி )
  3. உப்பு - 3/4 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் - 2
  5. மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
  6. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. நெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு பச்ச மிளகாய் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  3. மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும். 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  5. நன்றாக கொதித்தபின் ரவையை சேர்த்து கிளறவும்
  6. கொஞ்சம் கெட்டியானவுடன் நெய் விட்டு கலந்து சட்னி அல்லது சாம்பார் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE