Home / Recipes / Vegitable Stew

Photo of Vegitable Stew by Krishnasamy Vidya Valli at BetterButter
411
2
0.0(0)
0

Vegitable Stew

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Kerala
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. காய்கள் - பொடியாக நறுக்கியது - 1 / 2 கப் ( வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி )
  2. தேங்காய் துருவல் - 1 / 2 கப்
  3. பச்ச மிளகாய் - 1
  4. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  5. கிராம்பு ஏலக்காய் - தலா 1
  6. பட்டை - 1 சிறிய துண்டு
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  9. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  10. முந்திரி பருப்பு - 5
  11. கஸகஸா - 1 தேக்கரண்டி
  12. உப்பு - 1 / 2 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் பச்ச மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  3. மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  4. கஸகஸா முந்திரி பருப்பு (10 நிமிடங்கள் ஊறவைக்கவும் ) மிக்ஸியில் அரைக்கவும்
  5. தேங்காய் துருவலில் அரைகப் தண்ணீர் விட்டு முதல் பால் மற்றும் கால் கப் தண்ணீர் விட்டு இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்
  6. காய்கள் நன்றாக வதங்கியதும் இரண்டாம் பால் சேர்க்கவும்.
  7. அரைத்தவிழுதைசேர்க்கவும்
  8. ஒரு கொதி வந்தவுடன் முதல் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் இறக்கி உப்பு சேர்க்கவும்
  9. விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெய்யில் கருவேப்பிலை வறுத்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE