Home / Recipes / Ragi chocolate Idly

Photo of Ragi chocolate Idly by saranya sathish at BetterButter
250
3
0.0(0)
0

Ragi chocolate Idly

Dec-19-2017
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி மாவு - 1 கப்
  2. வருத்து ராகி மாவு - 1/2 கப்
  3. டிரிங்கிங் சாக்லேட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  4. சாக்கோ சிப்ஸ் - சிறிது
  5. சாக்லேட் சிரப் - சிறிது
  6. டிரை புருட் நட்ச் - சிறிது

Instructions

  1. இட்லி மாவில் ராகி மாவு டிரிங்கிங் சாக்லேட் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
  2. பின் நருக்கிய டிரை புருட் நட்ச் சேர்த்து கலக்கவும்.
  3. பின் இந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றவும்.
  4. மேலே சாக்கோ சிப்ஸ் தூவி வேகவிடவும்.
  5. இட்லி நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறங்கி ஒரு தட்டிர்கு மாற்றவும்.
  6. மேலே சாக்லேட் சிரப் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE