Home / Recipes / Colour Boondhi

Photo of Colour Boondhi by fathima razeeth at BetterButter
274
1
0.0(0)
0

Colour Boondhi

Dec-19-2017
fathima razeeth
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Punjabi
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. கடலை மாவு 1 பௌல்
  2. சர்க்கரை பாவு 1 பௌல்
  3. பாதாம் 2 ஸ்பூன்
  4. எண்ணெய் 100
  5. தண்ணீர் 2 பௌல்
  6. கலர் சாயம் ( ரெட்,பச்சை,மஞ்சள்)

Instructions

  1. முதலில் கடலை மாவில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் வைக்க வேண்டும்
  2. இதை 3 பௌலில் பிரிக்க வேண்டும்.
  3. 3 கலர் சாயத்தை இந்த 3 பௌல் லில் சேர்க்க வேண்டும்
  4. கடாயில் எண்ணெய் விடு கொதி வந்ததும் சல்லடை கரண்டியில் இந்த கடலை மாவு கலவை யை ஊற்ற வேண்டும்
  5. எண்ணெய் யில் சிறு சிறு உருண்டை யாக விழும்
  6. இதை சர்க்கரை பாவில் சேர்க்க வேண்டும்
  7. ஒவ்வொரு கலர் சாயத்தையும் இது போல் பண்ண வேண்டும்
  8. கடைசியாக சர்க்கரை பாவில் உள்ள எல்லா பூந்து யை எடுத்து ப்ளட் வைக்க வேண்டும்
  9. பாதாம் துண்டு களை இதில் சேர்க்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE