Home / Recipes / Cauliflower egg malai gravy

Photo of Cauliflower egg malai gravy by Jayanthy Asokan at BetterButter
386
2
0.0(0)
0

Cauliflower egg malai gravy

Dec-19-2017
Jayanthy Asokan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. காலிஃளார் 1
  2. முட்டை 4
  3. பிரெஷ் கிரீம் 3மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 4
  6. சோம்பு 1டீஸ்பூன்
  7. இன்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
  8. மஞ்சள் பொடி 1/4டீஸ்பூன்
  9. மிளகு பொடி 2டீஸ்பூன்
  10. சாம்பார் பொடி 2டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. கொத்தமல்லி அலங்கரிக்க

Instructions

  1. காலிஃளார் யை சுடு தண்ணீரில் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து 2நிமிடம் இருக்க வேண்டும்.
  2. பின் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்க்க வேண்டும்.
  4. பின் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்
  5. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  6. பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  7. அனைத்தும் ஒன்றாக ஒன்று சேரவேண்டும். உப்பு, சாம்பார் பொடி சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  8. இன்னும் ஒரு வாணலியில் 2டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து.. முட்டை உப்பு மற்றும் மிளகு பொடி சேர்த்த கலவையை கொட்டி காலிஃலொரெய் சேர்க்க வேண்டும்.
  9. பின் நன்கு முட்டை கலவையுடன் ஒன்றாக கலக்க வேண்டும்.
  10. கலந்த உடன் தக்காளி கலவை உடன் கலக்க வேண்டும்.
  11. ஐந்து நிமிடம் காலிஃளார் வெந்தவுடன் பிரெஷ் கிரீம் சேர்த்து இறக்கி விடவேண்டும்.
  12. கொத்துமல்லி தூவி பார்ட்டிக்கு ரொட்டி மற்றும் ரைஸ் யுடன் பரிமாறலாம்.
  13. காலிஃளார் முட்டை மலாய் கிரேவி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE