Home / Recipes / Fig Halwa

Photo of Fig Halwa by fathoom hameed at BetterButter
764
5
0.0(0)
0

Fig Halwa

Dec-19-2017
fathoom hameed
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் 1 லிடர்
  2. அத்திபழம் 100 கிராம்
  3. சீனி 150 கிராம் (தேவைக்கேர்ப்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்)
  4. நெய் 1/4 கப்
  5. பாதம் 25 கிராம்
  6. முந்திரி 25 கிராம்
  7. பிஸ்தா 25 கிராம்

Instructions

  1. 1 லிடர் பாலுடன் நறுக்கிய அத்திபழத்தை சேர்த்து1/2 ஆகும் வரை வற்ற காய்ச்சவும்.
  2. பாதம், பிஸ்தா ஊறவைத்து தோள் நீக்கி அறிந்துக்கொள்ளவும்.
  3. முந்திரியை நறக்கிக் கொள்ளவும்.
  4. வற்றிய பாலுடன் சீனி சேர்த்து சீனி கரைந்ததும் நெய் சேர்த்து ஹல்வா பதத்திர்க்கு திரன்டதும் அடுப்பை அனைத்து நட்ஸ் தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE