Home / Recipes / Kadhamba poriyal

Photo of Kadhamba poriyal by Selvi Sasikumar at BetterButter
904
8
0.0(0)
0

Kadhamba poriyal

Dec-20-2017
Selvi Sasikumar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kadhamba poriyal RECIPE

காய்கறி கலவை பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. காரட்100
  2. பீன்ஸ்100
  3. முட்டைக்கோஸ் 100
  4. பல்லாரி 1பெரியது
  5. மிளகாய் 3
  6. தேங்காய்துருவல் 4 ஸ்பூன்
  7. சீரகம் 1ஸ்பூன்
  8. பூண்டு 1 பல்
  9. உப்பு தேவைக்கு
  10. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  11. கடுகு,க 1ஸ்பூன்
  12. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,குத்துபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், கருவேப்பிலை போடவும்.
  2. லேசா வதங்கியதும்,வெட்டிய காய்கறிகளைசேர்த்து வதக்கவும்.
  3. உப்பு போட்டு கிளறி மூடிவைக்கவும்.
  4. தேங்காய்,சீரகம்,மிளகாய்,பூண்டு போட்டு தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைக்கவும்.
  5. வெந்ததும்,அரைத்த மசாலா போட்டு கிளறி 5நிமிடம் மூடி வைக்கவும்.
  6. கதம்ப பொரியல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE