Home / Recipes / Raddish Kuzhambu

Photo of Raddish Kuzhambu by neela karthik at BetterButter
1185
4
0.0(0)
0

Raddish Kuzhambu

Dec-20-2017
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 3

  1. ளெள்ளை முள்ளங்கி 1
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 சிறியது
  4. கடுகு 1/4 ஸ்பூன்
  5. வர மிளகாய் 2
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. சாம்பார் தூள் 1 1/2 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  11. பெருங்காய தூள் சிட்டிகை
  12. எண்ணெய் தாளிக்க
  13. புளி கரைசல் 2 ஸ்பூன்

Instructions

  1. தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
  4. இரண்டும் நன்றாக வதங்கிய பின் மெல்லியதாக கட் செய்த முள்ளங்கி சேர்க்கவும்.
  5. முள்ளங்கியின் பச்சை வாசம் இல்லாமல் 5 நிமிடம் வதக்கவும்
  6. பிறகு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து காய் வேக விடவும்
  7. 5 முதல் 7 நிமிடம் வரை ஆகும் பின் அதில் மஞ்சள்,சாம்பார்,மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
  8. 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  9. இறுதியாக புளி கரைசல் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்
  10. கொதித்ததும் இறக்கும் பொழுது பெருங்காய தூள் சேர்த்து இறக்கவும்
  11. கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு வர மிளகாய் தாளித்து கொட்டவும்
  12. அரிசி ஊற வைத்த தண்ணீர் ( கழநீர்) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE