Home / Recipes / Prawn gravy

Photo of Prawn gravy by Geetha Sivanesan at BetterButter
1115
4
0.0(0)
0

Prawn gravy

Dec-20-2017
Geetha Sivanesan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. இ றால் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீ. ஸ்
  5. மஞ்சள் தூள் 1/2 டீ.ஸ்
  6. மிளகாய் தூள் 2 1/2 மே. க
  7. மல்லி தூள் 1 மே. க
  8. கரம் மசாலா 1/4 டீ.ஸ்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் தேவைக்கேற்ப
  11. தேங்காய் அரைக்க
  12. தேங்கா ய் 1/4 கப்
  13. சோம்பு 1/2 டீ.ஸ்
  14. கசகசா 1/4 டீ.ஸ்

Instructions

  1. பிரான் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். தேங்காய் சோம்பு கசகசா சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு வெங்காயம் தக்காளி இஞ்சி1சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்க்கவும் பின் தண்ணீர் உப்பு சேர்த்து கொதி வந்ததும் ப்ரான் சேர்க்கவும். பிரான் 5 _10நிமிடங்களில் வெந்துவிடும் இப்பொது அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE