Home / Recipes / Paneer jalfrezi

Photo of Paneer jalfrezi by Asiya Omar at BetterButter
421
5
0.0(0)
0

Paneer jalfrezi

Dec-20-2017
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பனீர் துண்டுகள் -200 கிராம்
  2. பச்சை கொடைமிளகாய் -1
  3. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் -1
  5. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  8. மஞ்சள்,சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி
  9. கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
  10. ப்ரெஷ் கிரீம் -1 மேஜைக்கரண்டி
  11. தக்காளி விழுது - 2 நடுத்தர தக்காளி
  12. நறுக்கிய மல்லி இலை -2 மேஜைக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. பனீர் துண்டுகளை குளிர் நீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் சூடு செய்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
  2. நறுக்கிய கொடைமிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. மேற்கூறிய அனைத்து மசாலாவும் சேர்க்கவும சிறிது தண்ணீர் சேர்க்கவும். கொதிக்கட்டும்.
  4. தக்காளி விழுதும் சேர்க்கவும்.5 நிமிடம் கொதிக்க விடவும்.
  5. பனீர் துண்டுகள் சேர்க்கவும்.சேர்த்து பிரட்டி 2 நிமிடம் வேகட்டும்.உப்பு சரி பார்க்கவும்.கசூரி மேத்தி சேர்க்கவும்.
  6. கிரீமியாக இருக்க ப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
  7. நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
  8. சுவையான சத்தான பனீர் ஜால்ப்ரெஸி தயார்.
  9. சூடான சாதம்,சப்பாத்தி,நாண் உடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE