Home / Recipes / Mushroom curry

Photo of Mushroom curry by Banupriya Jawahar at BetterButter
249
7
0.0(0)
0

Mushroom curry

Dec-20-2017
Banupriya Jawahar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளான் 200கிராம்
  2. பெல்லாரி 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. காளானை சுத்தம் செய்து வெந்நீரில் அலசவும்,
  2. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. சுத்தம் செய்த காளானை சேர்த்து கிளறவும்
  4. மல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  5. மசாலா பொடி பச்சை வாசனை போனவுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
  6. 1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  7. குக்கர் ஆறியதும், மல்லித்தழை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE