Home / Recipes / Potato curry

Photo of Potato curry by Yasmin Shabira at BetterButter
394
12
0.0(0)
0

Potato curry

Dec-20-2017
Yasmin Shabira
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு : 2
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : 2
  4. பச்சை மிளகாய் : 2
  5. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
  6. மல்லிதழை : ஒரு கைப்பிடி அளவு
  7. பட்டை : ஒரு துண்டு
  8. ரம்ப இலை : 1 ( optinal )
  9. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  11. ஜீரக தூள் : 1/2 தேக்கரண்டி
  12. மல்லி தூள் : 1/2 தேக்கரண்டி
  13. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  14. எண்ணெய் : 3 தேக்கரண்டி
  15. உப்பு : தேவைக்கேற்ப

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்...
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் ரம்ப இலை சேர்க்கவும்...
  3. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்...
  5. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்..
  6. தக்காளி நன்றாக மசிந்த பின் கொடுக்க பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்...
  7. மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
  8. 2 அல்லது 3 துண்டு உருளைக்கிழங்கை மட்டும் மேஷர் அல்லது டம்ளரின் அடிப்பாகம் கொண்டு நன்றாக மசித்து விடவும்...
  9. இதனால் கலவை சற்று சுவை கூடுவதுடன் கெட்டி தன்மையும் கிடைக்கும்...
  10. நன்றாக கொதித்த பிறகு மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி தயார்!!!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE