Home / Recipes / Yam Gravy

Photo of Yam Gravy by Banupriya Jawahar at BetterButter
689
3
0.0(0)
0

Yam Gravy

Dec-20-2017
Banupriya Jawahar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நன்கு காய்ந்த கருணைக்கிழங்கு 1/4 கிலோ
  2. பெல்லாரி 1
  3. தக்காளி 1
  4. பூண்டு 5 பல்
  5. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  6. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  9. வெங்காய விழுது 1 மேஜைக்கரண்டி
  10. தேங்காய் 1/4 மூடி
  11. புளி 1 நெல்லிக்காய் அளவு
  12. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  13. கடுகு 1 தேக்கரண்டி
  14. அ.உ. பருப்பு 1 தேக்கரண்டி
  15. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  16. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  17. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  18. உப்பு தேவையான அளவு

Instructions

  1. நல்ல காய்ந்த, உருட்டு கிழங்காய் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.(ஈரமான கிழங்கு காரல் எடுக்கும்)
  2. கருணைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து வேக விடவும்.
  3. புளியைக் கரைத்து வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அ.உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  5. நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  6. பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  7. மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், வெங்காய விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. வேக வைத்த கிழங்கை வட்ட வட்டமாக வெட்டி சேர்க்கவும்.
  9. தேங்காயை விழுதாக அரைத்துச் சேர்க்கவும்.
  10. கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும்.
  11. குழம்பு கொதித்து, பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  12. எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE