Home / Recipes / Medicinal kuzhambu

Photo of Medicinal kuzhambu by Sowmya Sundar at BetterButter
352
5
0.0(0)
0

Medicinal kuzhambu

Dec-20-2017
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. புளி -எலுமிச்சை அளவு
  2. சுண்டைக்காய்/ மணத்தக்காளி வற்றல் - 1 பிடி
  3. சின்ன வெங்காயம்- 10
  4. பூண்டு- 10 பல்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  7. வறுத்து பொடிக்க
  8. வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
  9. மல்லி விதை- 1 டீஸ்பூன்
  10. ஓமம்- 1/2 டீஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
  12. பச்சரிசி- 1 டீஸ்பூன்
  13. சுக்கு- 1 சிறிய துண்டு
  14. மிளகு- 2 டீஸ்பூன்
  15. சீரகம்- 1/2 டீஸ்பூன்
  16. மிளகாய் வற்றல்- 2 அல்லது 3
  17. பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
  18. கறிவேப்பிலை சிறிது

Instructions

  1. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை ,மணத்தக்காளி தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் அதில் புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  5. பூண்டு வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு கெட்டியானதும் இறக்கவும்.
  6. ஆரேக்கியமான குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE