Home / Recipes / Aaloo Channa Masala

Photo of Aaloo Channa Masala by Banupriya Jawahar at BetterButter
263
4
0.0(0)
0

Aaloo Channa Masala

Dec-20-2017
Banupriya Jawahar
480 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சன்னா 100கிராம்
  2. உருளைக்கிழங்கு 2
  3. பெல்லாரி 2
  4. தக்காளி 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  7. காஷ்மீரி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  10. கொத்த மல்லித்தழை 1 கைப்பிடி
  11. ப. மிளகாய் 2
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. சன்னாவை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
  2. அடுத்த நாள் ஊறி சன்னாவை வேக விடவும்.
  3. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, ப. மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. மல்லித்தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்
  5. மசாலா பொடி பச்சை வாசனை நீங்கியதும், தோல் நீக்கி சன்னமாக வெட்டிய உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த சன்னாவை சேர்க்கவும்.
  6. சன்னா வேக வைத்த தண்ணீரையும் சேர்க்கவும்.
  7. தேவைப்பட்டால், தண்ணீரும் சேர்த்து வேக விடவும்.
  8. உருளைக்கிழங்கு மற்றும் சன்னா மசாலாவுடன் கலந்து சுண்டியவுடன் கொத்துமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE