Home / Recipes / Coconut vendaya moor kuzhambu

Photo of Coconut vendaya moor kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
332
3
0.0(0)
0

Coconut vendaya moor kuzhambu

Dec-20-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Egg Free

Ingredients Serving: 6

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. மிளகாய் வத்தல் - 6
  3. தயிர் - 2 கப் ( சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும் )
  4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. உப்பு-11/2தேக்கரண்டி
  7. தக்காளி - 2
  8. தாளிக்க :
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  12. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. மிளகாய் வத்தல் வெந்தயம் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  2. தேங்காய் துருவல் அரை கப் தயிர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. அரைத்த விழுதை மீதமுள்ள தயிரில் கலந்து கொள்ளவும்
  4. இந்த கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதிவிடவும் இறக்கி விட்டு உப்பு சேர்க்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் கருவேப்பிலை தாளித்து தக்காளி சேர்த்து வதக்கி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE