Home / Recipes / Vaththa Kuzhambu

Photo of Vaththa Kuzhambu by Surya Rajan at BetterButter
328
6
0.0(0)
0

Vaththa Kuzhambu

Dec-20-2017
Surya Rajan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. மணத்தக்காளி வத்தல் : 2 மேஜைக்கரண்டி
  2. கொத்தவரங்காய் வத்தல் : சிறிதளவு
  3. சுண்டைக்காய் வத்தல் : 1 மேஜைக்கரண்டி
  4. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  5. உப்பு : தேவையான அளவு
  6. சின்ன வெங்காயம் : 8 - 10
  7. பூண்டு : 5 - 6 பல்
  8. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  9. குழம்பு மசாலா : 2  -3 மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி )
  10. புளி : நெல்லி அளவு
  11. வெல்லம் : ½ மேஜைக்கரண்டி
  12. வறுத்து அரைக்க :
  13. துவரம் பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  14. கடலை பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  15. உளுத்தம் பருப்பு : 1 மேஜைக்கரண்டி
  16. தாளிக்க :
  17. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  18. கருவேப்பிலை : சிறிதளவு
  19. வெந்தயம் : 1/2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் ,  கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  2. பின் பூண்டு (5 பல்), நறுக்கிய வெங்காயம் (10 ) , சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. பின் மணத்தக்காளி வத்தல் , கொத்தவரங்காய் வத்தல், சுண்டைக்காய் வத்தல் சேர்த்தது ½ நிமிடம் வதக்கவும்.
  4. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , வறுத்து அரைத்த பருப்பு பொடி (துவரம் + உளுத்தம் + கடலை பருப்பு ), உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 15 - 20 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்
  6. பின்சிறிதளவு வெல்லபொடி சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்க வேண்டும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE